Sunday 21 July 2013

HacerNetO: TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR HISTOR (வரலாறு | பத்தாம் வகுப்பு முக்கிய குறிப்புகள் )

HacerNetO
Way to Global Tricks 
TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR HISTOR (வரலாறு | பத்தாம் வகுப்பு முக்கிய குறிப்புகள் )
Jul 22nd 2013, 01:55, by Hacer Neto

வரலாறு | பத்தாம் வகுப்பு முக்கிய குறிப்புகள் - லூசிடானியா

1. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குகுழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: கி.பி.1600
2. சீனக்குடியரசை உருவாக்கியவர்: டாக்டர் சன்யாட்சென்
3. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல்: லூசிடானியா
4. பொருளாதார பெருமந்தம் தோன்றிய நாடு: அமெரிக்கா
5. பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர்: முசோலினி
6. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றிறது: பெயின்டர்
7. முதல் உலகப்போருக்கப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு: ஜப்பான்
8. பிலிட்ஸ்கிரீக் என்றால்: மின்னல் போர்
9. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்: யூரோ
10.ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1945
11.1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம்:படை வீரர்கள் கலகம்
12.முதன்முதலில் புரட்சி வெடித்த இடம்: பாரக்பூர்
13.சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்:இராஜாராம் மோகன்ராய்
14.சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது: ஆரிய சமாஜம்
15.சர் சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம்: அலிகார் இயக்கம்
16.பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்: திலகர்
17.சி.ஆர்.தாஸ் மற்றும் Nhதிலால் நேரு தோற்றுவித்த கட்சி: சுயராஜ்ஜியம்
18.இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்: லின்லித்தோ
19.நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது: ஜின்னா
20.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டஆண்டு: ஜனவரி 26, 1950
21.இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்: டாக்டர்.இராஜேந்திர பிரசாத்
22.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியர்: இராஜ கோபாலாச்சாரியார்.
23.டாக்டர்.முத்துலட்சுமி புற்றுநோய் மையம் உள்ள இடம். அடையாறு
24.வேதாரண்யத்தில் உப்பு காய்சிசியவர்: இராஜாஜி
25.தேவதாசி முறையை ஒழித்தவர்: முத்துலட்சுமி
26.இந்தியப் பகுதிகளை இணைத்தவர்: வல்லபபாய் படேல்
27.தன்னாட்சி கழகத்தை தொடங்கியவர்: அன்னிபெசன்ட்
28.இந்து சமயத்தின் மாட்டின் லூதர்: தயானந்த சரஸ்வதி
29.இராம கிருஷ்ணமடம் தொடங்கியவர்: விவேகானந்தர்
30.வாரிசு இழப்புக்கொள்கை: டல்ஹெசி பிரபு
31.இந்தியாவில் முதல் இருப்பு பாதை: மும்பை – தானா
32.மத்திய இந்தியாவில் கலகத்தில் ஈடுபட்டவர்: ஜான்சி ராணி
33.பன்னாட்டு நிறுவனம் அமைந்த இடம்: தி ஹேக்
34.அழித்து பின்வாங்கும் கொள்கை: இரஷ்யா
35.இனவெறி கொள்கை உடைய நாடு: ஆப்ரிக்கா

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com