தமிழகத்தின் முதன்மைகள்
♣
முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
♣
முதல் து.குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
♣
முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை
♣
முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
♣
முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீவி
♣
முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்
♣
முதல் பெண் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்
♣
முதல் பெண் கமாண்டோ காளியம்மாள்
♣
முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873)
♣
முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் (1829)
♣
முதல் வானொலி நிலையம் சென்னை (1930)
♣
முதல் இருப்புப்பாதை ராயபுரம்-வாலாஜா(1856)
♣
முதல் வணிக வங்கி மதராஸ் வங்கி (1831)
♣
முதல் மாநகராட்சி சென்னை (1688)
♣
முதல் முதலமைச்சர் ர.சுப்புராயலு ரெட்டியார்
♣
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார்
♣
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் எம்.பக்தவச்சலம்
♣
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் தாரா.செரியன்
♣
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணை.மேயர் அகல்யா சந்தானம்
♣
சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் சர்.பி.டி.தியாகராஜர்
♣
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்
♣
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் எஸ்.விஜயலட்சுமி
♣
முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி
♣
முதல் ஊமை படம் கீசகவதம் (1916)
♣
முதல் பேசும் படம் காளிதாஸ் (1931)
♣
முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்
No comments:
Post a Comment
THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com