Thursday, 11 July 2013

HacerNetO: Tamilnadu General Knowledge | தமிழ் நாடு பொது அறிவு

HacerNetO
Way to Global Tricks
Tamilnadu General Knowledge | தமிழ் நாடு பொது அறிவு
Jun 25th 2013, 16:10, by Hacer Neto

  1. கஞ்ச மலை மற்றும் சாக்குக்குன்றுகள் அமைந்துள்ள மாவட்டம் எது ?
    1.  தர்மபுரி
    2.  கிருஸ்ணகிரி
    3.  சேலம்
    4.  திருச்சி
  2. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து இந்த கணவாயின் வழியாய் நடைபெறுகிறது ?
    1.  அகத்தியக் கணவாய்
    2.  செங்கோட்டைக் கணவாய்
    3.  ஆரல்வாய்மொழி கணவாய்
    4.  ஆரியன்காவுக் கணவாய்
  3. கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உயர்ந்த மலை எது ?
    1.  சேர்வராயன் மலை
    2.  கல்வராயன் மலை
    3.  பச்சை மலை
    4.  கொல்லி மலை
  4. முல்லைப் பெர்யாறு அணை கட்டப்பட்ட ஆண்டு ?
    1.  1875
    2.  1880
    3.  1885
    4.  1895
  5. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நதி எது ?
    1.  காவிரி
    2.  செய்யாறு
    3.  அடையாறு
    4.  பவானி
  6. பழங்காலத்தில் அன்பொருனை என்று அழைக்கப்படும் நதி எது ?
    1.  செய்யாறு
    2.  அமராவதி
    3.  பாலாறு
    4.  பவானி
  7. பாலாறு நதி உருவாகும் மாநிலம்
    1.  தமிழ்நாடு
    2.  கேரளம்
    3.  கர்நாடகம்
    4.  ஆந்திரா
  8. கூவம் நதி உருவாகும் மாவட்டம் எது ?
    1.  சென்னை
    2.  காஞ்சிபுரம்ம்
    3.  விழுப்புரம்
    4.  திருவள்ளூர்
  9. கோவைக்குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி ?
    1.  மேயாறு
    2.  குந்தா ஆறு
    3.  சிறுவாணி ஆறு
    4.  மோயாறு
  10. மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட ஆண்டு ?
    1.  1954
    2.  1955
    3.  1956
    4.  1957
 

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com