Tuesday, 16 July 2013

HacerNetO: Study Materials for TNPSC Group 1 2 3 4 (இயற்பியல் | அடிப்படை அலகுகள் )

HacerNetO
Way to Global Tricks
Study Materials for TNPSC Group 1 2 3 4 (இயற்பியல் | அடிப்படை அலகுகள் )
Jul 17th 2013, 01:38, by Hacer Neto


உலகில் உள்ள மக்கள் பல்வேறு அலகு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். FPS முறை (அடி, பவுண்டு, விநாடி) CGS முறை (செண்டிமீட்டர், கிராம், விநாடி) மற்றும் முறை (மீட்டர், கிலோகிராம், விநாடி) என்று பயன்படுத்தி வந்தனர்.1971 -ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துலக அலகு (SI) முறையாகும். (The System International 'D' units) இதன் சுருக்கமே SI ஆகும். அனைத்துலக அலகு முறை ஏழு அடிப்படை அலகுகளையும், இரு துணை அலகுகளையும் கொண்டுள்ளது.


அடிப்படை அலகுகள் (7)
1. நீளம் - மீட்டர் (மீ)
2. நிறை - கிலோகிராம் (கிகி)
3.காலம் - விநாடி (வி)
4. மின்னோட்டம் - ஆம்பியர் (ஆ)
5. வெப்பநிலை - கெல்வின் (கெ)
6. ஒளிச்செறிவு - கேண்டிலா (கே)
7. பொருளின் அளவு - மோல் (மோ)

துணை அலகுகள் (2)
1. தளக்கோணம் - ரேடியன்
2. திண்மக்கோணம் - ஸ்டிரேடியன்

வழிநிலை அலகுகள்:
1.பரப்பளவு - மீட்டர்2
2. கனஅளவு - மீட்டர்3
3. திசைவேகம் - மீட்டர்/ செகண்ட்
4.முடுக்கம் - மீட்டர்/ செகண்ட்2
5. அடர்த்தி - கிலோகிராம்/ மீட்டர்3

6.பரப்பு இழுவிசை - நியூட்டன்.மீ -1
7.வேலை, ஆற்றல் - ஜூல்
8. திறன் - வாட்

அறிவியலின் அலகுகள்:

1.மின்னோட்டம் - ஆம்பியர்
2.அலைநீளம் - ஆம்ஸ்டிராங்
3.மின்தேக்குத்திறன் - பாரட்
4.கடல் ஆழம் - பேத்தோம்
5.வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்
6.குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்
7. ஆற்றல் - ஜூல்
8. கடல்தூரம் - நாட்டிகல் மைல்
9. விசை - நியூட்டன்
10. மின்தடை - ஓம்
11. மின்திறன் - வாட்
12. அழுத்தம் - பாஸ்கல்
13. வெப்ப ஆற்றல் - கலோரி
14. ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்
15.காந்தத் தன்மை - வெப்பர்
16. பொருளின் பருமன் - மோல்
17. பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்
18.கதிரியக்கம் - கியூரி
19. ஒலியின் அளவு - டெசிபல்
20.வேலை ஆற்றல் - எர்க்
21.திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்
22.வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி
23.வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்
24.தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்
25.மின்னழுத்த வேறுபாடு - வால்ட்
26.விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு
27. அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com